வகைப்படுத்தப்படாத

அமெரிக்க பங்குச் சந்தை சரிவு

(UTV|AMERICA)-வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக டோக்கியோவின் பங்குச் சந்தை மதிப்பு மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகள் தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

நியுயார்க்கில், டவ் ஜோன்ஸின் புள்ளிகள் 1000க்கு அதிகமாக குறைந்துள்ளது; பணவீக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்தால் சரிந்தால் மத்திய வங்கி வட்டி விகித்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

ரோஹிஞ்சா இன மக்கள் சிலர் சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகளால் கொல்லப்பட்டது குறித்த விசாரணை விவரங்களை ராயட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

இதனால் மியான்மரில், ராயட்டர்ஸின் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்முகமை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ரக்கைன் நகரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் 10 பேர் சட்ட விரோதமாக கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக ராயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜப்பான் வர்த்தக கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி சந்திப்பு

வித்தியாவிற்கான நீதி விசாரணை! ஏமாற்றாதே

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு