உலகம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

Related posts

ஆப்கான் மக்களை புறக்கணிக்க வேண்டாம்

உயிரிழப்புக்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு – WHO எச்சரிக்கை

இரண்டாக பிளந்த விமானம் – பலி எண்ணிக்கை உயர்வு