உலகம்

அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அறிவிப்பு [VIDEO]

(UTV|ஈரான் ) – அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

உலகில் அதிக பாதுகாப்புடன் கூடிய ஜனாதிபதி மாளிகையாக கருதப்படும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடாத்த முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இருநாடுகளுக்கும் அமைதியை கடைப்பிடிக்குமாறு நேட்டோ அறிவுறுத்தியுள்ளது.

Related posts

உலக கொரோனா : 6 கோடியை கடந்தது

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!