உள்நாடு

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்