உள்நாடுசூடான செய்திகள் 1

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

(UTV | கொழும்பு) -அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

 

Related posts

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்