சூடான செய்திகள் 1

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிஸ் அல் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்றாஹீம் நேற்று(11) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் நிலைமை மற்றும் தேசிய பாகாப்பு தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஆளும் தரப்பு அங்கத்தவர்கள்