உள்நாடு

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) -மீள அறிவிக்கும் வரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று