வணிகம்

அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி

(UTV|COLOMBO)-அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

 

ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபா நிவாரண உதவியாக வழங்குவதற்கு பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

 

இதற்கமைவாக, உற்பத்தியாளர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் காணிக்காக 8 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல

சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு