சூடான செய்திகள் 1

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனியவுக்கு  எதிர்வரும்18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை…

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

மினுவங்கொட சம்பவம் – 13 பேர் கைது