உள்நாடு

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!