உள்நாடுஅனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி by April 7, 202046 Share0 (UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.