உள்நாடு

அனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

பயணக்கட்டுப்பாடு : இன்று அல்லது நாளை தீர்மானமிக்கது

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு