உள்நாடு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV | கொழும்பு) –  அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பிற்காக ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (29) ஜனாதிபதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Related posts

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு