சூடான செய்திகள் 1

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடைக்கு கொண்டுவர திட்டம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கவுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு அழைக்க மார்ச் 12 இயக்கம் தயாராகி வருகின்றது.

இது தொடர்பில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹன ஹெட்டியாராச்ச்சி தெரிவிக்கையில்;

“இப்போது அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வரும் நோக்கத்தின் நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வேட்பாளர் மற்றும் பொதுமக்கள் இடையே குறிப்பிடத்தக்கதொரு நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் இது அமையும் என நம்புகிறோம். இலங்கை அரசியலில் இதுவும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது