உள்நாடு

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) –

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை பெகேஜை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபகார சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்