உள்நாடு

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கிரிக்கெட் நிறுவனம் கொடுத்த பணம் எங்கே- ரொஷான் விளக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை.

புவனேகபாகு ஹோட்டல் – மேயர்  கைது செய்ய 6 விசேட குழுக்கள்