உள்நாடு

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(31) பிணை வழங்கியுள்ளது.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு

சுமார் 44 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்