வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

(UDHAYAM, COLOMBO) – நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியுள்ள விவாதத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடாத்த சபாநாயகர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

5,705 Drunk drivers arrested within 22-days

One-day service of Persons Registration suspended for today

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக வின் மியின்ட்