சூடான செய்திகள் 1

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) இலங்கை வடக்கு கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியிில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு(25) மற்றும் இன்று(26) அதிகாலை அனலைத் தீவிற்கு வடமேல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவர்களின் 3 ட்ரோலர் மீன்ப்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் , மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு