உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்!

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல்