சூடான செய்திகள் 1

அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) சுங்க தொழிங்சங்க நடவடிக்கை காரணமாக புறக்கோட்டையில் அனைத்து அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களையும் நாளை மறுநாள் மூட மொத்த விற்பனை இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

உலக வங்கியின் உப தலைவர் இலங்கையில்