வணிகம்

அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்த இலத்திரனியல் அட்டை முறை நடைமுறையில்

(UTV|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையை விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டுநாயக்க அதிவேக வீதியில் குறித்த இந்த முறைமை நடைமுறையில் உள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நாட்டில் உள்ள சகல அதிவேக வீதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவருவதே இலக்காகும் என அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

பருப்பு, சீனி ஆகியவையின் விலையில் உயர்வு