உள்நாடுஅதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம் by March 24, 202039 Share0 (UTVNEWS | COLOMBO) -அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம் மேற்கொள்ளலாம். அதற்கமைய, கொட்டாவ, கடவத்த, கட்டுநாயக்க போன்ற குறுந்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.