உள்நாடு

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை மற்றும் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை தொடர்பில் பொலிஸாரின் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2 முடிந்தால் திங்களும் 3,4 முடிந்தால் செவ்வாய் கிழமையும், 5,6 முடிந்தால் புதன் கிழமையும் 7,8 என்று முடிந்தால் வியாழன் அன்றும் 9,0 என்ற இலக்கத்தில் முடிந்தால் வௌ்ளிக்கிழமை என்ற அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது