உள்நாடு

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|கொழும்பு)- அங்கொட லொக்கா எனும் பாதளக்குழு தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

முஜீபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு!

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!