விளையாட்டு

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப கட்ட வலய மட்டப் போட்டிகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

கல்வியமைச்சினால் நடத்தப்படும் இந்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி ஆரம்பமாகும்.

23 போட்டிகளுக்காக தேசிய மட்டத்தில் போட்டி இடம்பெறும். அனைத்து போட்டிகளையும் 13 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கல்வியமைச்சின் விளையாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

சர்வதேச விளையாட்டு தடை – ரஷ்யா மேன் முறையீடு

உலக கிண்ண கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை

இரண்டாவது பயிற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு