உலகம்

WHO பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்

(UTV | ஜெனீவா) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் தெட்ரஸ் எதனோம் (Tedros Adhanom) சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தனக்கு எவ்வித நோய்த் தொற்று அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ?

editor

நியுசிலாந்தில் மீண்டும் கொரோனா

ரஷ்ய ஆயுதக்கிடங்கில் தீ : 14 கிராம மக்கள் வெளியேற்றம்