உள்நாடு

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

(UTV | கொழும்பு) –

பெறுமதி சேர் வரி (VAT)திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று காலை  நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

editor

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு

இலங்கை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்