உள்நாடு

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone ஊடாகவும்

(UTV|கொழும்பு) – உங்கள் UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone கைப்பேசி ஊடாக தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

UTV தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து நேரடி ஒளிபரப்புகளையும் உங்களுக்கு இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

Apple Store இல் குறித்த செயலியை தரவிறக்கம் (download) செய்து கொள்ள முடியும்.

Related posts

மின்கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்த அறிவிப்பு

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்