உள்நாடுசூடான செய்திகள் 1

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு

(UTV|கொழும்பு) – பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முழுமையான தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கு UTV தயாராக உள்ளது.

இதற்கமைவாக, இன்று(06) காலை 8 மணி முதல் தேர்தல் விசேட ஒளிபரப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவினால் கிடைக்கப் பெற்றதும் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை உங்கள் UTV தொலைக்காட்சி மற்றும் UTVTamilHD உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவும். UTV செயலி ஊடாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது

இதனப்டி, UHF அலைவரிசை இலக்கம் 54 ஊடாகவும், “டயலொக்” அலைவரிசை இலக்கம் 23 ஊடாகவும் பியோ டீவி அலைவரிசை இலக்கம் 127 ஊடாகவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்கு UTV தயாராக உள்ளது.

Related posts

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor