உள்நாடு

UPDATE : மேலும் இரு பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

(UTV | கொழும்பு) –   மேலும் இரு பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏலவே, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளவத்தை பகுதி முடக்கப்பட்டதா – நடந்தவை ஒரு கண்ணோட்டம் [VIDEO]

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

இலங்கை வந்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்.