உள்நாடு

UPDATE : ஜனாதிபதி வந்த வழியே வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சுமார் 10 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் தங்கியிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததும் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

எனினும் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதியும் பின்னர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

Related posts

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்?

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு