உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, ஏனைய நால்வரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

மேலும் 248 பேர் பூரணமாக குணம்

தனிமைப்படுத்தலை இலவசமாக வழங்க பத்து தனியார் ஹோட்டல்கள்

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்