உள்நாடு

UPDATE – நாளையும் 5 மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாளைய தினமும் (04) 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் மாலை 9 மணி வரை 1 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், CC1 பகுதிகளுக்கு காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

Related posts

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor

கட்டாயமாகவுள்ள முன்பருவக் கல்வி!