உள்நாடு

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை தகவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

இணைப்புச் செய்தி 

Related posts

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!