வகைப்படுத்தப்படாத

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 3 பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மதியமே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————-

மாத்தறை – அத்துடுவ பிரதேசத்தில் மீன்பிடி படகொன்று விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

38 வயதுடைய நபரொருவரும் 30 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் 14 வயதான சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்

மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற புலி

ලොව පුරා සමාජ මාධ්‍ය බිඳ වැටීම යලි යථා තත්වයට.