உள்நாடு

UNP பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

மற்றுமொரு கோர விபத்து – 8 பேர் படுகாயம்

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!