உள்நாடுசூடான செய்திகள் 1

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக பிரபல சிங்கள இணையத்தளமொன்று தெரிவிக்கின்றது.

தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதில்,

1. Dinesh Gunawardena
2. Prasanna Ranatunga
3. Mahindananda Aluthgamage
4. Shehan Semasinghe
5. Ramesh Pathirana
6. Kanchana Wijesekera
7. Pramita Thennakone
8. Ali Sabri
9. S. B. Dissanayake
10. Pavitra Vanniarachchi
11. Bandula Gunawardena
12. Susil Pemajayantha
13. Vidura Wickramanayake.

ஆகியோரின் பெயரை அவ்விணைய்யத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு சமையல் எரிவாயு