ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கிய பிரபல நடிகை
(UTV|INDIA)-தனது குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்டூடியோவை விற்பதால் கரீனா கபூர் கண் கலங்கி இருக்கிறார். இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948–ம் ஆண்டு...