வகைப்படுத்தப்படாதவேன் மோதி வவுனியா மாணவி உயிரிழப்புJuly 5, 2017 by July 5, 2017045 (UDHAYAM, COLOMBO) – வவுனியா – பதவிய வீதியில், போகஸ்வெவ வெஹெரதென்ன பிரதேசத்தில் வேன் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் பாடசாலை முடிந்து பேருந்து ஊடாக வீடு திரும்பிய மாணவி, பேருந்தில்...