வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்வு
(UTV|AMERICA) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் வீடொன்றின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். விமானம் விபத்துக்குள்ளான போது, விமானத்தில் விமானி மாத்திரம் இருந்துள்ளார். எனினும் விமானம் வீடொன்றில் மோதி...