Tag : விலை

சூடான செய்திகள் 1வணிகம்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|COLOMBO)-அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் ஒரு...
வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை..

(UDHAYAM, COLOMBO) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 3 வாரங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1218 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நிதி கொள்கையே இதற்கு...
வகைப்படுத்தப்படாத

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதிக விலை கொடுக்க நேரிடும் – ஐ.நா.பொதுச் செயலாளர் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் இறுதியில் அதிக விலையை கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த அவர், செய்தியாளர்களை...
வணிகம்

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

(UDHAYAM, COLOMBO) – திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர்...
வகைப்படுத்தப்படாத

வெங்காயம் விலை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சந்தையில் வெங்காயத்தின்  விலை அதிகரித்துள்ளது வெங்காயம் 1 கிலோ கிராம் 350 ரூபா வரையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் தற்பொழுது யாழ்பாணத்தில் விளையும் வெங்காயம் மாத்திரமே சந்தையில்...
வணிகம்

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மனித வளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...