விரைவில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம்
(UTV|COLOMBO)-எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் ்அமைச்சர் ராஜித்த சேனாரட்ன இதனை...