விமான நிலையத்தில் ஆர்பாட்டம்
(UTV|COLOMBO)-கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை...