உள்நாடுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்புFebruary 28, 2020 by February 28, 2020038 (UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....