Tag : விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

சூடான செய்திகள் 1

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி, வாலுக்காராம மாவத்தையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வௌிநாட்டு...