அனைவருக்கும் வாக்குரிமை பொதுவானதே – மஹிந்த தேசப்பிரிய
(UDHAYAM, COLOMBO) – ஆண், பெண், இன, மத, மொழி, படித்தவர், படிக்காதவர் மற்றும் பணக்கார, வறியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை பொதுவானதே என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய...