Tag : வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

சூடான செய்திகள் 1

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

(UTV}COLOMBO)-காலி – அஹங்கம நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர், தெற்கு அதிவேக வீதியின் இமதூவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட வர்த்தகரும், கடத்தல்காரர்களும் அஹங்கம பகுதியை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர்...