வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்
(UTV|COLOMBO)-மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர்...