வகைப்படுத்தப்படாதவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்?March 27, 2018 by March 27, 2018055 (UTV|NORTH KOREA)-வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார...